கால்களில் உள்ள நரம்புகள் வீங்கி, முறுக்கிக் கொள்ளும் போது வெரிகோஸ் வெயின்ஸ் என்ற பொதுவான நிலை ஏற்படுகிறது. இந்நரம்புகள் பெரும்பாலும் வீங்கியது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும், மேலும் இவை தோலின் அடியில் காணப்படும். கால்களில் உள்ள நரம்புகளில் இருக்கக்கூடிய வால்வுகள் சரியாக வேலை செய்யாதபோது, இரத்தம் பின்னோக்கி பாய்ந்து நரம்புகளில் குளம் போல் தேங்கிக்...
கதிரியக்க அதிர்வெண் நீக்கம் (RFA) என்பது உடலில் இருந்து தேவையற்ற திசுக்களை அழிக்கவும் அல்லது நீக்கவும் வெப்பத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் ஒரு மருத்துவ செயல்முறை ஆகும். நரம்புகளின் விஷயத்தில், RFA ஆனது, வெரிகோஸ் வெயின்ஸ், சிலந்தி நரம்புகள் மற்றும் சிரைப் பற்றாக்குறை உட்பட பல்வேறு நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன. RFA செயல்முறையானது, மெல்லிய...
உங்கள் உடலில் நரம்புகளின் செயல்பாடுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? உங்கள் உடலின் இரத்த ஓட்டம் பெருமளவில் அவற்றை சார்ந்தே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதயத்திற்கு இரத்தம் முறையாக மீண்டும் திரும்பிச் செல்வதை உறுதி செய்வதில் நரம்புகளில் உள்ள வலுவான மற்றும் ஆரோக்கியமான வால்வுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. சில நேரங்களில், நரம்புகளில் ஏற்படக்கூடிய...
வெரிகோஸ் எக்ஸெமா அல்லது வெனஸ் எக்ஸெமா, ஸ்டாஸிஸ் எக்ஸெமா என்றும் அழைக்கப்படுகிறது, இது நீண்ட-கால தோல் பிரச்சனை ஆகும். இந்நிலை பெரும்பாலும் வெரிகோஸ் வெயின்ஸினால் பாதிக்கப்பட்டவர்களின் கீழ் கால்களை பாதிக்கிறது. வெரிகோஸ் எக்ஸெமா பெரும்பாலும் சிரை பற்றாக்குறையின் மேம்பட்ட நிலைகளில் ஏற்படுகிறது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக 70 வயதை அடைந்தவர்களில் கிட்டத்தட்ட...
வெரிகோஸ் வெயின்ஸ் என்ற நிலை, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. சேதமடைந்த நரம்புகளுக்கான சிகிச்சை தீர்வை தேடக்கூடிய நபர்களில் நீங்களும் ஒருவரா? வெரிகோஸ் வெயின்ஸிற்கான முன்னணி சிகிச்சை தீர்வுகளாக இருப்பவை, அறுவை சிகிச்சை அல்லது ஸ்கெலரோதெரபி போன்ற குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட சிகிச்சைகள், அல்லது அப்லேஷன் சிகிச்சைகள் போன்றவையாகும். இவை சேதமடைந்த...
உங்களுக்கு கால் வலி ஏற்படும் போது, உங்களில் மிகச் சிலர் மட்டுமே இது நரம்புகளின் சிக்கல்கள் காரணமாக ஏற்படலாம் என்று எண்ணக்கூடும். இதனை நாம் பொதுவாக சாதாரண தேய்மானம், தசைப்பிடிப்புகள், காயம் அல்லது அதிகப்படியான பயன்பாடு மற்றும் உடல் உழைப்பு காரணமாக ஏற்படுவதுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறோம். எனினும், இத்தகைய வலி ஏற்கனவே இருக்கக்கூடிய...
2021 ஆம் ஆண்டில், வாஸ்குலர் அறுவை சிகிச்சை குறித்த இதழ் ஒன்று ஒரு ஆய்வை வெளியிட்டிருந்தது: அவர்களது ஜனவரி மாத வெளியீட்டில் சிரை மற்றும் நிணநீர் கோளாறுகள் குறித்த ஐந்து சிறந்த கட்டுரைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வானது, நரம்பு கோளாறுகளுக்கான குறைந்தபட்ச ஆக்கிரமிப்புக் கொண்ட செயல்முறைகளான கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மற்றும் ஸ்கெலரோதெரபி போன்ற...
நிணநீர் வீக்கம் என்பது ஒரு நாள்பட்ட நிலை ஆகும். இது ஒரு இயலாமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, பெரும்பாலான சூழல்களில், இது உங்களது வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து செய்வதிலிருந்து உங்களை தடுத்திடும். எனினும், இந்நிலை உங்களை மிகவும் பலவீனமடையச் செய்து, அதனால் நீங்கள் உங்களது வாழ்வின் பல அம்சங்களை மாற்றி...
நம்மில் பெரும்பாலானோர், வெரிகோஸ் வெயின்ஸை கால்களில் அல்லது பிற பகுதிகளில் காணப்படக்கூடிய வீங்கிய, முறுக்கப்பட்ட, நீலநிற நரம்புகளாக அடையாளம் காண்கிறோம். வெரிகோஸ் வெயின்ஸ் எப்போதுமே கண்களுக்கு புலப்படும் என உங்களுக்கு உறுதியாக தெரியுமா? உங்களால் காண முடியாத நிலையிலும் அவை தோன்றக்கூடுமா? வெளியே தெரியாத நிலையில் இருக்கக்கூடிய வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படுவது சாத்தியமா? இதற்கான...
வெரிகோஸ் வெயின்ஸிற்கு வலியற்ற சிகிச்சைத் தேர்வுகளை எதிர்நோக்கும் நம்மில் பெரும்பாலானோர் ஸ்கெலரோதெரபி மற்றும் அப்லேஷன் செயல்முறைகளைக் குறித்து கேள்விப்பட்டிருப்போம். குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட நரம்பு செயல்முறைகள் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் குறித்து நமக்கு நம்பிக்கை இல்லாததன் காரணமாகத்தான் நாம் சிகிச்சை பெற தாமதப்படுத்துகிறோமா? ஆய்வு-அடிப்படையிலான உண்மைகள் மற்றும் அனுபவப் புள்ளிவிவரங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதன்...