Book Appointment
X

Choose location for Appointment


Archive for Category: Tamil

Venous ulcer

சிரை புண் – என்றால் என்ன, இதற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

வாஸ்குலார் நோய்கள் சில விரும்பத்தகாத பக்க விளைவுகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். அவற்றுள் ஒன்றாக, கால் நரம்பைச் சுற்றிலும் உள்ள தோலில் உருவாகும் கால் புண்களும் இருக்கலாம். கால் புண்கள் தானாக ஆறாத காயங்கள் ஆகும். இவை படிப்படியாக மோசமடைந்து, நீங்கள் பல்வேறு தோல் மற்றும் எலும்பு தொற்றுகளுக்கு ஆளாகக் கூடிய தீவிர அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்....

Read More
Sclerotherapy procedure patients with venous problems?

சிரைக் கோளாறுகள் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்கெலரோதெரபி செயல்முறை பரிந்துரைக்கப்படலாமா?

நீரிழிவு நோயுடன் தொடர்புடைய உயர் இரத்த சர்க்கரை அளவுகள், இரத்த நாளங்களில் கொழுப்புப் படிதலை ஏற்படுத்தி, அதன் மூலம் உங்களை சிரைக் கோளாறுகளால் பாதிப்படையச் செய்யக்கூடும். இரத்த நாளங்களின் புறணி பாதிக்கப்படுவதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். உங்களது பாதம், கைகள், மற்றும் குறிப்பாக கால்களில் மோசமான இரத்த ஓட்டம் இருப்பது, ஒருவரின் ஆரோக்கியத்திற்கு கேடு...

Read More
Deep vein thrombosis

கர்ப்பம் மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) – இரண்டிற்கும் தொடர்புள்ளதா?

கர்ப்பகாலம் என்பது உற்சாகமான தருணமாகும். எனினும், எதிர்பார்ப்புடைய ஒரு தாய்க்கு இது கொண்டு வரும் இடர்கள் மற்றும் சவால்கள் பல. இரத்தக் கட்டிகள், அபாய காரணிகள் குறித்தும் மற்றும் கர்ப்பத்தின் போதும் மற்றும் குழந்தை பிறப்பிற்குப் பிறகும், உங்களையும் உங்கள் குழந்தையையும் இவற்றிலிருந்து தடுப்பதற்கான குறிப்புகளையும் கற்றுக்கொள்ளுங்கள். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இரத்தக் கட்டிகள் ஏற்படுவதற்கான...

Read More
Varicose veins Symptoms

நரம்பு சிக்கல்களுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

உலகெங்கிலும் உள்ள பலர், நரம்பு நோய்களுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளுடன் வாழ்கின்றனர், ஆனால் அவர்களுக்கு இந்நோய் இருப்பதே பெரும்பாலும் தெரிவதில்லை. “என் கால்கள் பொதுவாக மாலை நேரங்களில் வீங்கிக்கொண்டு, அதிக வலியை ஏற்படுத்துகின்றன. ஆனால் பரவாயில்லை, இது வயதின் காரணமாக ஏற்படுகிறது என்று நான் நினைக்கிறேன்” என கூறப்படுவதை அடிக்கடி நாம் கேட்கிறோம். இவை...

Read More
గర్భాశయ కణితుల ఎంబోలైజేషన్

கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் செய்துகொள்ள நீங்கள் பொருத்தமானவரா?

கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு, உங்களது மொத்த கருப்பையை நீக்குவது மட்டுமே ஒரே சிகிச்சை என்றிருந்த நாட்கள் கடந்து விட்டன. தற்போது சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், பல்வேறு குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட சிகிச்சை தேர்வுகள் கிடைக்கின்றன. இவை நார்த்திசுக்கட்டிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கும் அதே வேளையில், உங்களது கருப்பையையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன. பெரும்பாலான நார்த்திசுக்கட்டிகள் தீங்கற்றவை,...

Read More

தோல் நிறமி மற்றும் நரம்பு நோய்களுக்கு இடையே உள்ள இணைப்பு?

உங்களது உறுப்புக்கள் மற்றும் திசுக்களில் இருந்து ஆக்சிஜன் நீக்கப்பட்ட இரத்தத்தை, நரம்புகள் மீண்டும் இதயத்திற்கு எடுத்துச் சென்று கோளாறை ஏற்படுத்தும் போது, பல்வேறு ஆரோக்கிய சிக்கல்கள் எழுகின்றன. உங்களது நரம்புகள் ஒரு-வழி வால்வுகளைக் கொண்டிருக்கும், இவை, இரத்த ஓட்டத்தை மேல்நோக்கி, புவியீர்ப்பிற்கு எதிராக, இதயத்தை நோக்கி எடுத்துச் செல்லும். இந்த வால்வுகள் பழுதடைகையில், இரத்த...

Read More

வெரிகோஸ் வெயின்ஸிற்கான பசை சிகிச்சை

சமீபத்திய ஆண்டுகளில், வெரிகோஸ் வெயின்ஸிற்கான சிகிச்சை முறைகளில் வியத்தகு மாற்றங்கள் காணப்படுகின்றன. முந்தைய காலங்களில் நரம்பு நீக்கம் மட்டுமே ஒரே சிகிச்சை முறையாக இருந்து வந்தது. இதில் பொதுவான பாதிக்கப்பட்ட நரம்பு, மயக்க மருந்தின் கீழ் நீக்கப்படும், மேலும் இதில் நோயாளி குணமடைய பல வாரங்கள் எடுத்துக்கொள்ளும். இன்று, நரம்பு நீக்கம் மிகவும் அரிதாகவே...

Read More

வெரிகோஸ் வெயின்ஸின் வகைகள்

வெரிகோஸ் வெயின்ஸ் என்பவை முறுக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட நரம்புகள் ஆகும், இவை பொதுவாக தொடை, பாதம், மற்றும் கணுக்கால்களில் காணப்படுகின்றன. நரம்புகளின் மீதான அதிகபட்ச அழுத்தத்தினால் பொதுவாக இவை ஏற்படுகின்றன. இதனோடு தொடர்புடைய சிக்கல்கள் வெறும் அழகு சார்ந்தவை மட்டுமல்ல, இதற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால், மிகப்பெரிய ஆரோக்கிய சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடியவை. இந்நிலையின் மிகப் பொதுவான...

Read More

உங்கள் காலின் வலி உங்களது நரம்புகளினால் ஏற்படுத்தப்படுகிறதா?

அதிக அழுத்தம் மற்றும் உழைப்பு உங்களது கால்களில் வலியை ஏற்படுத்தக்கூடும். அவ்வப்போது, உங்களது சுற்றோட்ட அமைப்பில் உள்ள சிக்கல்களினாலும் கால்வலி ஏற்படலாம். முறையான மருத்துவ கவனிப்பு தேவைப்படக்கூடிய வலியை வேறுபடுத்திக் காட்ட இந்த பிளாக் உதவிடும். நாம் வளர வளர, இரத்த நாளங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய சிக்கல்கள் பொதுவாகவே அதிகரிக்கின்றன. அவை தீவிரமான...

Read More

வெரிகோஸ் வெயின்ஸிற்கு மசாஜூகள் பயன்மிக்கதாக

வெரிகோஸ் வெயின்ஸ் என்பது கூர்ந்து நோக்க முடியாத ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் உங்களை அவநம்பிக்கைக்கு ஆளாக்கும். மேலும் இதனோடு தொடர்புடைய துடித்தல், கனமான உணர்வு, மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை விரைவில் மறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட உங்களில் பெரும்பாலானோர் மசாஜ் செய்து கொள்வது இதற்கான ஒரு சிகிச்சை தீர்வாக இருக்க முடியும்...

Read More

Branches

Home
Services
Doctors
Branches
Blog