https://annesha-style.com/cara-cepat-menang-game-slot-gacor-2022/

https://www.clearskypromotions.com/situs-judi-slot-online-terpercaya-2022/

https://1new88.com/nama-nama-situs-judi-slot-online-terlengkap/

https://langdaninhvan.com/situs-judi-slot-resmi-terlengkap-2022/

https://maturazam.com/judi-slot-online-bet-murah-terbaik-2022/

https://matarz.com/profit-daftar-di-situs-judi-slot-online/

https://jungleeats.com/link-slot-online-gampang-menang-bonus/

https://dekorstyling.com/situs-judi-online24jam-terpercaya/

https://www.vanphongphamhcm.vn/situs-judi-slot-online-gampang-menang-2022-terbaik/

https://argoodsbd.com/2022/04/17/situs-judi-slot-sering-kasih-menang-resmi/

https://blogartma.com/daftar-situs-judi-slot-online-terbaru/

https://www.kingsmedicalcenter.ae/situs-judi-slot-gacor-bonus-terbesar/

https://eric411.com/daftar-10-situs-judi-slot-terbaik-dan-terpercaya-no-1-di-indonesia/

https://www.romaedintorninotizie.it/notizie-dalla-rete/slot-gacor-hari-ini-terpercaya/

https://crytunes.co/2022/04/17/slot-online-gacor-gampang-menang-2022/

https://www.expocook.org/2022/04/17/situs-judi-slot-online-terbaru-dan-terbaik/

https://fantasypipeline.com/community/profile/obfowuyj/

https://benzocure.org/community/profile/obfowuyj/

https://secretsmassage.ca/community/profile/obfowuyj/

https://www.cybersam.info/community/profile/obfowuyj/

வெரிகோஸ் வெயின்ஸின் வகைகள் | Avis Hospitals Book Appointment
X

Choose location for Appointment


வெரிகோஸ் வெயின்ஸின் வகைகள்

Types of varicose veins

வெரிகோஸ் வெயின்ஸ் என்பவை முறுக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட நரம்புகள் ஆகும், இவை பொதுவாக தொடை, பாதம், மற்றும் கணுக்கால்களில் காணப்படுகின்றன. நரம்புகளின் மீதான அதிகபட்ச அழுத்தத்தினால் பொதுவாக இவை ஏற்படுகின்றன. இதனோடு தொடர்புடைய சிக்கல்கள் வெறும் அழகு சார்ந்தவை மட்டுமல்ல, இதற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால், மிகப்பெரிய ஆரோக்கிய சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடியவை. இந்நிலையின் மிகப் பொதுவான அறிகுறிகளாக இருப்பவை வலி, வீக்கம், தோலில் நிறமாற்றம், புண்கள், மற்றும் அல்சர்கள்.

வெரிகோஸ் வெயின்ஸின் அறிகுறிகளை குறைக்கவும், தோற்றத்தை மேம்படுத்தவும், இன்று, பல சிகிச்சை தேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன. எனினும், அனைத்து வெரிகோஸ் வெயின்ஸ்களும் ஒரே மாதிரியானவை அல்ல. உடலிலுள்ள வெவ்வேறு நரம்புகளும், வெரிகோஸாக மாறுகையில் வேறுபடுகின்றன. இந்த பிளாக் சில பொதுவான வெரிகோஸ் வெயின்ஸின் வகைகளை விளக்குகிறது.

சஃபெனஸ் வெரிகோஸ் வெயின்ஸ்

மேலோட்டமான கால் நரம்புகள், தோலிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பவை, அவை தோல் மற்றும் அடியில் உள்ள தசைகளில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுகின்றன. மிகப்பெரிய மேலோட்டமான நரம்பு என்பது சஃபெனஸ் நரம்பு ஆகும், இது கணுக்காலில் தொடங்கி இடுப்பு பகுதி வரை நீடிக்கிறது. இந்த நரம்பு பொதுவாக சிக்கல் வாய்ந்தது மற்றும் வெரிகோஸ் வெயின்ஸுடன்  இணைப்புடையது. நரம்புகள் கயிறு-போல மிக நீளமாக தோன்றிடும். சஃபெனஸ் வெரிகோஸ் வெயின்ஸ் நிறமற்றதாக இருக்கலாம், ஆனால் அவை நீண்டு செல்லும் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திடும்.

சிலந்தி நரம்புகள்

சிலந்தி நரம்புகள் என்பவை அளவில் சிறியதாகவும், பொதுவாக உடலின் எந்த இடத்திலும் தோன்றக் கூடியதாகவும் இருந்திடும். இவற்றால் மிகப்பெரிய ஆரோக்கிய சிக்கல்கள் எழாது என்றபோதிலும், நீங்கள் குறிப்பாக சூடான மற்றும் வெயில் காலங்களில் இருக்கும் போது உங்களது சுயமரியாதையை பாதிக்கக்கூடும். இவை சிவந்த அல்லது நீல நரம்புகளாகவும், 1 முதல் 1.5 மில்லிமீட்டர் அளவு மெல்லியதாகவும், பிற வெரிகோஸ் வெயின்ஸை விட சிறியதாகவும் தோன்றிடும். இவை பெரும்பாலும் அழகியல் சார்ந்ததாக இருக்கின்றன, இந்த நரம்புகள் சிவப்பு நிற கோடுகளாக ஒரு கொத்து போல் கிளைக்கையில், பெரும்பாலும் சிலந்தி வலைகளை ஒத்திருக்கின்றன. எளிதான வாழ்க்கை பாணி மாற்றங்கள் அல்லது சுருக்க காலுறைகள் அணிதல் போன்றவை இந்நிலைக்கு பயன்மிக்க சிகிச்சையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும், சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், இவை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

ரெட்டிகுலர் வெரிகோஸ் வெயின்ஸ்

ரெட்டிகுலர் நரம்புகள் என்பவை பொதுவாக 3 மில்லி மீட்டர் அளவிலும், நீல-பச்சை அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். இந்த நரம்புகள் பொதுவாக காலின் பின்புறத்திலும், உங்களது முழங்கால் அல்லது கணுக்கால்களைச் சுற்றிலும் தோன்றிடும். ரெட்டிகுலர் நரம்புகள் உங்களது தோலுக்கு மேல் வீங்கி வராது, எனவே உங்களது விரல்களால் தோலை தேய்க்கும் போதும் பொதுவாக இதனை உங்களால் உணர முடியாது. ஆனால் வெரிகோஸ் வெயின்ஸ் தோலுக்கு மேல் தோன்றிடும். அவை முக்கியமானவையாகவும், உணர கூடியவையாகவும் இருந்திடும்.

வெரிகோஸ் வெயின்ஸ் பொதுவாக சிலந்தி நரம்புகள் ஏற்படுவதற்கு வழி வகுக்காது. எனினும், ரெட்டிகுலர் நரம்புகள் சிலந்தி நரம்புகளை மோசமாக்குவதாக கவனிக்கப்படுகிறது.

எனவே, வெவ்வேறு வகையான நரம்புகள், வெவ்வேறு தோற்றம், அறிகுறிகள், மற்றும் முற்போக்கான பாணியை கொண்டுள்ளன. வெரிகோஸ் வெயின்ஸின் வகைகள் குறித்து அறிந்து கொள்வது முக்கியமாகும், ஏனெனில் இந்நிலை ஏற்படுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள அவை உதவிடும். சரியான சிகிச்சையுடன், எதிர்காலத்தில் அதிக நரம்புகள் வெரிகோஸாக மாறாமல் இருப்பதை உறுதி செய்திட முடியும்.

ஒரு தகுதிவாய்ந்த மற்றும் அனுபவமிக்க நரம்பு மருத்துவர், பல்வேறு நரம்பு நிலைகளை புரிந்துகொண்டு, கிடைக்கப்பெறும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சைகளை பரிந்துரைப்பதுடன், நோயின் தீவிரத்தன்மை மற்றும் தனிப்பட்ட நோயாளியின் தேவைகளின் அடிப்படையில் சிகிச்சை அளித்திடுவார்.

பல்வேறு சிகிச்சைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும், உங்களது நரம்பு தொடர்பான சிக்கல்கள் குறித்து விவாதிக்கவும், அவிஸ் வாஸ்குலர் மையத்தில் உள்ள எங்களது நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அணியிடம் பேசுங்கள்.

Varicose Veins Treatment in Chennai Coimbatore | Hyderabad | Tirupati | Rajahmundry Kolkata | Madurai | Bengaluru |Mysore Visakhapatnam | Vijayawada 

For Appointment Call

Tamilnadu: 7847045678

Telangana: 9989527715

Andhra Pradesh: 9989527715

Karnataka: 8088837000

Kolkata: 9154089451

Branches

Home
Services
Doctors
Branches
Blog