வெரிகோஸ் வெயின்ஸ் என்பது உங்களது கால்களில் அசிங்கமான தோற்றத்தை தரக்கூடிய நரம்புகள் ஆகும், இவை வலி மற்றும் அசௌகரியத்தை மட்டும் ஏற்படுத்துவதில்லை, தோலின் மேல் பரப்பில் வீக்கத்தையும் அளிக்கிறது. இந்த வீங்கிய நரம்புகள் நீல-ஊதா வண்ணத்தில் தோற்றமளித்திடும், இவை இதயத்திற்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுக்கக்கூடிய குறைபாடுள்ள வால்வுகளின் காரணமாக நிகழ்கிறது. மேலும் இது ரத்த தேக்கத்தை ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்ட பகுதியில் இறுதியாக அரிப்பு ஏற்பட வழிவகுக்கிறது.

இது, மற்ற நெருக்கடியான உடல் நிலைகளான இரத்தக்கட்டிகள், நாள்பட்ட சிரை பற்றாக்குறை, செயல்பாட்டில் உள்ள சிரை புண்கள், டீப் வெய்ன் த்ரோம்போசிஸ் (DVT) போன்றவை மற்றும் உயிருக்கு-அச்சுறுத்தலான மற்றும் இறுதியில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய நுரையீரல் தக்கையடைப்பு போன்ற இதர கோளாறுகளுக்கும் வழிவகுக்கக்கூடும் என்பதனால், வெரிகோஸ் வெயின்ஸ் ஆனது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

கவலை வேண்டாம், இனிமேல் நீங்கள் உங்களது வலி மிகுந்த வெரிகோஸ் வெயின்ஸிலிருந்து விடுபட கடினமான அறுவை சிகிச்சை நடைமுறைகளை அனுபவிக்க தேவையில்லை. மருத்துவ அறிவியலின் தற்போதைய முன்னேற்றங்களினால், குறைந்தபட்சம் ஆக்கிரமிப்பு மற்றும் வலியற்ற லேசர் சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அனைத்து வீனஸ் குறைபாடுகளுக்குமான விரைவான மற்றும் உண்மையான சிகிச்சையாகும்.

வெளிப்புற நோயாளி செயல்முறையாக செயல்படுத்தப்படும், எண்டோவீனஸ் நவீன லேசர் சிகிச்சை செயல்முறையில், பாதிக்கப்பட்ட நரம்புகளை மூடுவதற்கு ஒரு மெல்லிய லேசர் பைபரானது கேதெட்டார் வழியாக நுழைக்கப்படுகிறது. அனைத்து வெரிகோஸ் வெயின்ஸ்களுக்கும் ஒரே அமர்விலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்பால் உடலானது ரத்தத்தை அருகாமையில் இருக்கும் ஆரோக்கியமான நரம்புகளுக்கு மாற்றி அனுப்பி, அதன் மூலம் வீக்கத்தை குறைக்க உதவுகிறது, மேலும் வலி மற்றும் அசைவுகரியத்திலிருந்து உடனடியாக விடுவிக்கிறது.

இது ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையாகும், மேலும் அவிஸ் வாஸ்குலார் மையமானது நிபுணத்துவம் வாய்ந்தது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 4500+ நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனுபவத்தை கொண்டுள்ளது. நவீனமயமான மருத்துவ உபகரணம் மற்றும் உயர்தரமான தலையீட்டு கதிரியக்கவியலாளர்கள் அணியை கொண்டு, அவிஸ் வாஸ்குலார் மையமானது, சந்தேகமின்றி இந்தியாவிலேயே வெரிகோஸ் வெயின்ஸ் சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது.

அவிஸ் வாஸ்குலார் மையமானது, USFDA வால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகளை மட்டுமே வெரிகோஸ் வெயின்ஸ் சிகிச்சைக்காக பயன்படுகிறது, மேலும் அனைவருக்கும் வசதியான மற்றும் தொந்தரவற்ற-சிகிச்சை செயல்முறையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் பிளேபாலஜியின் அனைத்து நெறிமுறைகளையும் கட்டாயமாக பின்பற்றுகிறது. அவிஸ் வாஸ்குலார் மையமானது, இன்-ஹவுஸ் டோப்லர் ஸ்கேன் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் சேர்க்கை நேரத்தில் 100% விலை உத்தரவாதத்தை வழங்குகிறது.

அவிஸ் வாஸ்குலார் மையம், ஹைதராபாத், அவிஸ் வாஸ்குலார் மையம், பெங்களூரு அல்லது சென்னையில் இருக்கும் அவிஸ் வாஸ்குலார் மையத்தின் நாள் பராமரிப்பு மையம் ஆகியவற்றில் நீங்கள் உங்களது மருத்துவப் பரிசோதனை மற்றும்/அல்லது சிகிச்சைக்கான சந்திப்பிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் உலகத்-தரமான மருத்துவ வசதிகளை கொண்டுள்ளனர் மற்றும் சிகிச்சையானது முற்றிலும் தொழில்முறை மருத்துவ பயிற்சியாளர்களால் மட்டுமே அளிக்கப்படுகிறது.

அவிஸ் வாஸ்குலார் மையமானது 98% வெற்றி விகிதத்தையும், வெரிகோஸ் வெய்ன்ஸிற்கான புறக்கணிக்கத்தக்க மிகக் குறைவான மறுநிகழ்வு விகிதத்தையும் மட்டுமே கொண்டுள்ளது. இதன் சிகிச்சை நடைமுறைகள் அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடியது. சிகிச்சை அளிக்கப்பட்ட அதே நாளில் நீங்கள் உங்களது வீடு திரும்பலாம், மேலும் அடுத்த நாளிலிருந்தே நீங்கள் உங்களது அன்றாட செயல்முறைகளை தொடரலாம்.

அவிஸ் வாஸ்குலார் மையமானது, நிச்சயமாக இந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு வெளியேயும், வெரிகோஸ் வெயின்ஸிற்கான சிகிச்சையளிக்கக் கூடிய மிகச்சிறந்த மருத்துவ நிறுவனமாகும். ஒருவேளை நீங்கள் இந்தியாவிற்கு வெளியே தங்கி இருந்தாலும்கூட, அவிஸ் வாஸ்குலார் மையத்தில் இருக்கும் வெளியூர்-நோயாளி பராமரிப்பு அணியானது உங்களது சந்திப்பிற்கான முன்பதிவுகள், தங்கும் விடுதிகளுக்கான வசதிகள் மற்றும் நீங்கள் சௌகரியமான பயணத்தை கொண்டிருக்க தேவையான விமான பதிவுகள் ஆகியவற்றையும் கவனித்துக் கொள்கிறது, மேலும் நீங்கள் உங்களது வெரிகோஸ் வெயின்ஸிற்கு விடைகொடுக்கும் வகையில் மிகச்சிறந்த மருத்துவ உதவியின் எளிதான அணுகலையும் பெறமுடியும்.

அவிஸ் வாஸ்குலார் மையமானது, இந்தியாவின் அனைத்து முன்னணி தேசிய காப்பீட்டு வழங்குனர்களிடமிருந்தும் மெடிக்ளைம் ஆதரவை வழங்குகிறது. இதற்கு மேலும் யோசிக்க வேண்டாம், உங்களது சந்திப்பு முன்பதிவை உடனே செய்திடுங்கள், மேலும் அவிஸ் வாஸ்குலார் மையத்தில் மிக குறைந்த கட்டணத்தில் மிகச் சிறந்த சிகிச்சையை பெற்றிடுங்கள்.